கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென நீச்சல் குளத்தில் செய்த காரியம்..

கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தடையை மீறி நீச்சல் குளத்தில் குளித்ததால் பொலிசார் அவரை கைது செய்த சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவ்ரகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் உள்ள டெனஃரீப் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் கொரோனா அறிகுறியுடன் பிரிட்டன் பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். மேலும், பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தடையை மீறி அங்குள்ள நீச்சல் … Continue reading கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென நீச்சல் குளத்தில் செய்த காரியம்..